உபாகமம்

  01.ஓரேப் மலையிலே அகிகனியின் நடுவிலிருந்து கைக்கொள்ளும்படி கர்த்தர் பண்ணிக் கொண்ட உடன்படிக்கை என்ன?(5:7-22) விடை: பத்து கட்டளை.   02.கர்த்தரிடத்தில் எவ்வாறு அன்பு கூறும்படி பத்து கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது?(6:5) விடை: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன்                  முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக                  என்று […]

03 எண்ணாகமம்

01.பாலைவனத்தில் ஜனங்கள் பசியுடன் இருந்த போது கர்த்தர் ஜனங்களுக்கு கொடுத்த மன்னாவை பற்றி விபரியுங்கள்?(11:7) விடை: அந்த மன்னா கொத்துமல்லி விதையம் மாத்திரமும், அதின் நிறம்                   முத்துப் போலவும் இருந்தது.   02.வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேல் ஜனங்கள் செல்லும் சமயத்தில் கர்த்தருக்கு விரோதமாகவும் உண்ண இறைச்சி வேண்டும் என்று முறுமுறுத்த போது, அவர்களுக்கு அதனை கர்த்தர் எவ்வாறு வழங்கினார்?(11:31) விடை: கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட […]

02 யாத்திராகமம்

  01.மோசே மூலமாக பார்வோன் அரசனுக்கும் மக்களுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட எட்டாவது வாதை என்ன?(10:4) விடை: வெட்டுக்கிளிகளின் வாதை   02.மோசே மூலமாக எகிப்து தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் நாட்டின் மேற்பரப்பு முழுவதையும் மூடி நிலம் கருமையானதால் பார்வோன் மனமிரங்கி தன் தவறை உணர்ந்து அந்த வாதையை அகற்றும்படி கூறியபின் மோசே என்ன செய்ததாக யாத்திராகமம் புத்தகத்தில் எழுதப்பட்டருக்கிறது?(10:18) விடை: மோசே பார்வோனை விட்டுப் போய், கர்த்தரிடம் மன்றாடினான்.   03.எகிப்து தேசத்தை ஆண்ட ராஜா யார்?(14:4) […]

01 ஆதியாகமம்

01.ஆபிரகாமின் மனைவியின் பெயர் என்ன? (12:5) விடை: சாராள் . 02.ஈசாக்கின் இரு மகன்களின் பெயர் என்ன? (25:25,26)   விடை: யாக்கோபு, ஏசா . 03.முதிர்வயதாகி பார்வையற்றுப் போன மரண தருவாயில் இருந்த ஈசாக்கு, தன் மகன் ஏசாவிடம் கொண்டுவரும்படி கூறியது எதனை? ஏன் இவ்வாறு கூறினார்? (27:1-4) விடை:1. காட்டுக்கு போய் வேட்டையாடி ஈசாக்கிற்கு பிரியமான ருசியுள்ள                          பதார்த்தங்களை சமைத்து […]