Knowing Yourself உன்னை நீயே அறிந்துகொள்ளுதல்

May 5th, 2014

Knowing Yourself

“I know that in me (that is, in my flesh) nothing good dwells.”
ROMANS 7:18

Paul knew this because he knew the Cross. Do we know it? Those who embrace the Cross have acknowledged this in themselves and have surrendered their way over to His Way.

In what areas must we acknowledge this inability to do anything apart from Christ? It must not only be acknowledged: it must be truly seen, deeply felt, and painfully experienced in every area of our life, one step at a time. This is the work of the Cross. In our daily life we come up against situations that we cannot overcome in our own strength, or with our own wisdom. We need a strength and a wisdom that comes from Above, that comes from Beyond, that comes from Another outside of us and yet rises up from within us.

.

உன்னை நீயே அறிந்துகொள்.

.

அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன், நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.

ரோமர் 7:18

.

சிலுவையைக் குறித்த உபதேசத்தை பவுல் அறிந்திருந்த படியால்,  அவன் இவ்விதமாய்  எழுதினான். நாங்கள் இதை அறிந்திருக்கின்றோமா? சிலுவையை அனைத்துக் கொண்டவர்கள், இதைக் குறித்து உணர்வடைந்தவர்களாய், தங்களுடைய வாழ்க்கையை முற்றுமாக அவருடைய (இயேசு) வழிகளுக்கும், சித்தத்திற்கும் அர்பணிக்கின்றார்கள். பல வேளைகளில் நாம் முகம்கொடுக்கும் சில சூழ்நிலைகளை, எம்முடைய சொந்த ஞானத்தனாலேயோ அல்லது எமது சுய பெலத்தினாலேயோ முகம் கொடுக்காஅல், சிலுவையின் பெலத்தை நாம் நாட பழகிக்கொள்ள வேண்டும்.

.

உமது வாழ்க்கையின் எந்தெந்தப் பகுதிகளில், கிறித்துவினுடைய பெலத்தினாலேயல்லாமல் என்னால் அவற்றை செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவற்றை ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் செயல்படுத்த, ஒரு ஆழமான தாகம், விருப்பம், இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒரே தடவையில் செய்ய முற்படாமல், மெதுவாக, ஒவ்வொன்றாக செயல்படுத்த வேண்டும். அப்பொழுது சிலுவையின் வல்லமை உங்கள் இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.

Best Web Design Batticaloa